AD

நடிகை நயன்தாராவை முந்தும் கீர்த்தி சுரேஷ்..!!!

நடிகை நயன்தாரவின் அளவான மேக்கப், சிம்பிளா டிரஸ் போடுகிற படியால் என்னவோ இவர்தான்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவிற்கு ஏராளமான இளம் நடிகைகள் வந்துள்ளனர். அதனால் நயன்தாரா தற்போது முதலிடத்தில் இருந்து சறுக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

.இதையும் படியுங்க:
https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_34.html
சர்ச்சைக்கு உள்ளான சின்னத்திரை பிரபலம்!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் ஆவார். இவர் விஜய், சூர்யா, விக்ரம் என முன்ணனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதனால் தற்போது நடிகைகளின் தேடலில் முதலில் இருந்த நயன்தாரா தற்போது பின்னோக்கி சென்று அந்த முதலிடத்தை கீர்த்தி சுரேஷ் தக்க வைத்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

#KeerthySuresh #Nayanthara #Latestnews #Tamilcinemaking