கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே
கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் கனிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கமல் கட்சி 10 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் பெரிய ஆளுமையுடன் தோன்ற முடியும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இது குறித்த வீடியோவை கீழே இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.
#kamalnewstoday #kamalvideotoday #kamaltwitter #kamaltiwttertoday #kamalspeechafterelections #kamalspeechlatest #kamalvideonew #kamalnews #electionresultstoday
Post a Comment