AD

ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக்கிறது என்றால் அது மிக பெரிய விஷயம். அந்த வகையில், நடிகர் கமல் ஹாசன் அவரது வேட்பாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு விருந்து வைத்துள்ளார். அந்த விருந்தில் கமலின் கட்சி ஆட்களிடம் நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalnews #kamalnewvideo #kamalspeechlatest #kamalspeechtoday #kamalnewspeech #kamaltodayvideo #kamalnewvideotoday #kamaltwitter #kamaltwittervideo #kamalpoliticalnews #kamalelectionvideo #kamalspeechafterelection #kamalatparty #kamaltreatforvetpalargal