AD

சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிற நிலையில் பிக் பாஸ் சீசன் 3-க்கான ப்ரோமோ ஷூட்டிங் கமல் ஹாசனை வைத்து கோகுலம் ஸ்டுடியோவில் நேற்று எடுத்து முடித்துள்ளார்கள். ப்ரோமோ தேர்தல் முடிவிற்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் கமலுக்கு பிக் பாஸ் 3-க்கான சம்பளம் 100 கோடி என்பதும் தெரியவந்துள்ளது.

அவர் சமதளமாக வாங்கும் 100 கோடியை முழுக்க முழுக்க அரசியலில் பயன்படுத்தலாம் என்று இருக்கிறராம். கமல் ப்ரோமோவிற்காக மட்டும் 50 கோடி வாங்கியதாக தெரிகிறது. எனவே பிக் பாஸ் சீசன் 3-யின் 16 பிரபலங்கள் யார் யார் என்பது இந்த நேரத்திற்கு உறுதியாகியிருக்கும். அந்த வகையில் தற்போது இந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்துகொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சிலரை பெயர்கள் முணுமுணுக்கபடுகிறது. இது குறித்த செய்தியை பற்றி விவரமாக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.


#biggboss3contestants #biggboss3tamilcontestants #biggbosstamil #biggbosspromoseason3 #biggbosstamilseason3promo #biggbosspromo #biggbosspromoshoot #biggbosskamalpromoshoot #biggbossshoot #biggbossset #biggbossEVPCity #biggbossponamallee #biggboss14celebrities #biggbossseason3promo #biggbosstamilbiggbossseason3promoshoot #biggbossseason3tamilpromo #biggbossseason3 #biggbosstamilnewseason