AD

ப்ரோமோவிற்கு மட்டும் 50 கோடி வாங்கிய கமல்


பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரையில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிற நிலையில் பிக் பாஸ் சீசன் 3-க்கான ப்ரோமோ ஷூட்டிங் கமல் ஹாசனை வைத்து கோகுலம் ஸ்டுடியோவில் வைத்து நேற்று எடுத்து முடித்துள்ளார்கள். ப்ரோமோ தேர்தல் முடிவிற்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.

எனவே பிக் பாஸ் சீசன் 3-யின் 16 பிரபலங்கள் யார் யார் என்பது இந்த நேரத்திற்கு உறுதியாகியிருக்கும். மேலும் கமலுக்கு பிக் பாஸ் 3-க்கான சம்பளம் 100 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. அவர் சமதளமாக வாங்கும் 100 கோடியை முழுக்க முழுக்க அரசியலில் பயன்படுத்தலாம் என்று இருக்கிறராம். கமல் ப்ரோமோவிற்காக மட்டும் 50 கோடி வாங்கியதாக தெரிகிறது. மேலும் இந்த செய்தியை பற்றி விவரமாக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#biggbosspromoseason3 #biggbosstamilseason3promo #biggbosspromo #biggbosspromoshoot #biggbosskamalpromoshoot #biggbossshoot #biggbossset #biggbossEVPCity #biggbossponamallee #biggboss14celebrities #biggbossseason3promo #biggbosstamilbiggbossseason3promoshoot #biggbossseason3tamilpromo #biggbossseason3 #biggbosstamilnewseason