AD

புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி


சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியாக இருந்தார். மேலும் மு கா அழகிரியை அவரது கட்சியில் இணைக்க போவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், தனுஷின் வ்உண்டற்பாற் பிலிம்ஸ் மூடும் நிலையில் உள்ளதால், தனுஷிற்கு உதவும் வகையில் ரஜினி தனுஷிற்காக கார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க போகிறார். கம்மி பட்ஜெட்டில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டது தனுஷிற்காக தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்கள். இது குறித்த முழு விவரங்களை கீழ் உள்ள வீடியோவில் இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#rajiniplanfordhanush #rajinimukaalagiri #alagirijoinsrajini #rajinijoinsalagiri #rajinioppositetokamal #rajininextmoviewithkarthiksubburaj #rajinihelpsdhanush