AD

ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனம் - நடிகை ஷாலு..!!!!

நடிகர் சூரியை காதலிக்கும் வேடத்தில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஷாலு ஷாமு. இந்த படத்தை தொடர்ந்து துணை நடிகையாகி சில படங்களில் நடித்துள்ளார். திறமை இருந்தும் சிலரால் தொடர்ந்து திரையுலகில் நிலைக்க முடியவில்லை. அப்படியே சில நடிகைகள், காமெடி நடிகர்களுக்கு ஹீரோயினாகவும், துணை நடிகையாகவும் நடித்தாலும், அவர்களால் பிரபலமடைய முடிவதில்லை. இதன் காரணமாகவே ஒரு சில படங்களில் நடிக்கும் நடிகைகள் வந்த வேகத்திலேயே திரையுலகை விட்டு சென்று விடுகிறார்கள்.
நடிகை ஷாலு ஷாமு தன்னுடைய ஆண் நண்பருடன் இணைந்து, கவர்ச்சியான உடையில் நடனமாடியுள்ள வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இவருடைய நடன திறமையை பார்த்து பலர் வியர்ந்து வருகிறார்கள். மேலும் திறமை இருக்கும் உங்களுக்கு விரைவில் வாய்ப்புகளும் வரும் என நெட்டிசன்கள் சிலர் வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.

#shalushamu #tamilcinemaking #varuthappadathavalibarsangam #sivakarthikeyan #Soori


View this post on Instagram

A post shared by Shalu Shamu (@shalushamu) on