AD

கமலுடன் தயாராகும் பிக் பாஸ் ப்ரோமோ


பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரையில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3-க்கான ப்ரோமோ ஷூட்டிங் கமல் ஹாசனை வைத்து EVP சிட்டியில் இன்று நடந்துள்ளது. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோ தேர்தல் முடிவிற்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.

எனவே பிக் பாஸ் சீசன் 3-யின் 14 பிரபலங்கள் யார் யார் என்பது இந்த நேரத்திற்கு உறுதியாகியிருக்கும். கஸ்துரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது மட்டும் தற்போதைய நிலைக்கு உறுதியாகியுள்ளது. மேலும் பிக் பாஸ் 3 பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#biggbosspromo #biggbosspromoshoot #biggbosskamalpromoshoot #biggbossshoot #biggbossset #biggbossEVPCity #biggbossponamallee #biggboss14celebrities #biggbossseason3promo #biggbosstamilbiggbossseason3promoshoot #biggbossseason3tamilpromo #biggbossseason3 #biggbosstamilnewseason