AD

சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக  மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு  தற்பொழுது கொஞ்சம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.


ஏனெனில் சிம்பு பேங்காக் சென்று தன் உடல் எடை முழுவதையும் குறைக்கவுள்ளாராம், அதோடு மார்ஷியல் ஆர்ட்ஸும் கற்று திரும்பி  வரவுள்ளாராம். இத் திடீர் பயணத்திற்கு காரணம் அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்தவகையில்   சிம்புவின் உடல் எடை குறைத்து சமீப காலமாக கமெண்ட் எழுதும் சிம்பு ஹேட்டர்ஸீகளுக்கு பதிலடி கொடுக்கவே இப்படி ஒரு  முடிவு எடுத்துள்ளாராம்.