துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட நடிகை -திரையுலகை அதிர வைத்த பயங்கரம் அதிர்சி புகைப்படம் உள்ளே
கடந்த 21ம் தேதி சென்னை பள்ளிக்கரணை குப்பை மேட்டில் ஒரு சாக்கு பை கண்டெடுக்கப்பட்டது. அதில் பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை மட்டும் இருந்ததால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் போலீஸில் தகவல்
அளித்துள்ளனர்
கடந்த
21.01.2019 ந் தேதி மாலை 3.30 மணியளவில்
பள்ளிக்கரணை காவல் நிலைய சரகம், 200 அடி சாலை, ரேடியல்
சாலையிலுள்ள குப்பை கிடங்கினுள், மண்டலம் - 10 வள்ளூவர் கோட்டத்தில் இருந்து எடுத்து வந்து கொட்டப்பட்ட குப்பையில் பிளாஸ்டிக் பையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க
பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை துண்டாக
வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை அங்கு வேலை செய்யும் நபர்கள்
பார்த்து கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடம் சென்று மேற்படி
கை மற்றும் கால்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்
பள்ளிக்கரணை
கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் மரண வழக்கு பதிவு
செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை செய்து கைப்பற்றிய உடல் உறுப்புகள் குரோம்பேட்டை
அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது
இந்நிலையில்
ஒரு கை மற்றும் இரண்டு
கால்களை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவ
மனைக்கு கொண்டு வந்து மூன்று மருத்துவ உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு ராமலிங்கம், நரேந்திரன்,
எழில்கோதை தலைமையில் மரபணு சோதனைக்கு திசுக்களை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்
உடல்
உறுப்புகள் எந்த ஆயுதம் பயன்படுத்தி
வெட்டி இருப்பார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இயந்திரம் மூலமாக செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீசாரை
போக்கு காட்டி வந்த நிலையில் அடையாளம்
கண்டறிந்தனர்
பெருங்குடி
குப்பை கிடங்கில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுத்த
விவகாரம் - ராம கிருஷ்ணன் என்பவரை
கைது செய்து போலிசார் மேற்கண்டவிசாரணையில்கணவர்
ராமகிருஷ்ணன் திரைத்துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் சந்தியாவிற்கு வேறொரு ஆணுடன் கள்ளக்காதல் இருந்ததால் அவரது கணவரே கொலை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment