AD

ராணி பிறந்த நாளை ராஜா இப்படி கொண்டாடினாரா?


பெரியாத்திரை பிரபலங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் அளவிற்கு சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான மானசா மற்றும் சஞ்சீவ் இருவருக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் இன்று பிறந்த நாள் கொண்டாடிய அலியாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதை கீழே உள்ள வீடியோவில் இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.