AD

மாணவனுக்காய் எடை குறைத்த ஜெயம்ரவி

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இதில் ஆதிவாசி, இளவரசன், நோயாளி, விஞ்ஞானி, பள்ளி மாணவன் என ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார் ரவி.

பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி  தனது எடையை 20 கிலோ வரை குறைத்து நடித்துள்ளார். இதற்காக மூன்று மாதங்கள் அவர் எடுத்துக் கொண்டார். 

தற்போது மீண்டும் உடல் எடையை அதிகரித்து 25 ஆவது படத்திற்கு தயாராகி வருகிறார். பள்ளி மாணவன் கேரக்டருக்கு ஜெயம்ரவி 20 கிலோ எடை குறைத்ததை பலரும் நம்பவில்லை. 

தற்போது அந்த பர்ஸ்லுக்கை வெளியிட்டு அசத்தி உள்ளனர் படக் குழுவினர். இணையதளங்கில் ஜெயம்ரவியின் பள்ளி மாணவன் லுக்கிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.




# jeyam_ravi  #tamilcinemaking