AD

நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கவர்ச்சி போட்டோ ஷுட்...!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது சூர்யா மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் கார்த்தியுடன் நடித்த தேவ் திரைப்படம் சமீபத்தில் கலவையான விமச்சனங்களை சந்தித்தது. சூர்யாவுடன் நடித்த என் ஜி கே திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.ஆனால் இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கடையின் திறப்பு விழாவிற்கு செல்வது போன்ற பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.


இதையும் படியுங்க:
https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_9.html
நடிகை காஜல் அகர்வாலை வெளுத்து வாங்கிய நெட்டீசன்கள்..!!!!







#Rakul Preet singh #photoshoot #latestpicture #Tamilcinemaking



இதையும் படியுங்க:
https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_66.html
நடிகை காவேரியின் தற்பொழுது நிலைமை!!