AD

சர்ச்சைக்கு உள்ளான சின்னத்திரை பிரபலம்!!

விஜய் டிவி பிரபலம் வி.ஜே.ரம்யா தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் ஓ காதல் கண்மணி போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் தற்போது விஜய் டிவியில் வி.ஜே. ஆகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் அவெஞ்சர்ஸ் பட நிகழ்ச்சியில் வித்தியாசமான உடையில் வந்திருந்தார் . அந்த உடை ரசிகர்களால் விமர்சிக்க பட்டது என்பது குறிப்பிடதக்கது, அதுவும் இல்லாமல் அந்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவரிடமும்  வைரலானது. அதைத்தொடர்ந்து தற்போது அவரின் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்ச்சித்து வருகிறார்கள்.


 #Ramya Subramanian #Vijaitv #Tamilcinemaking