AD

சின்னத்திரை நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள்!!

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்க படும் வாணி போஜன் பெரிய திரையில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.  தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளனர்கள். அந்த வரிசையில் தற்போது வாணி போஜன் இடம் பிடித்துள்ளார். இவர் நடிகர் வைபவ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

அந்த படத்திற்கான அதிகார அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதுமட்டுமின்றி நடிகைகள் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வரிசையில் வாணி போஜன் சமீப காலமாக பல புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்!!





#vaibhav #vani bhojan #tamilcinemaking