AD

சர்ச்சையில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை!!

நடிகை சமந்தா நடிப்பில் தற்பொழுது வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம்தான் சூப்பர் டீலக்ஸ்.  இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்திம் ஏற்று நடித்திருப்பார். அதாவது கணவனுக்கு தெரியாமல் மனைவி முந்தைய காதலனுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் கதாபாத்திரத்திம்.
இந்த கதாபாத்திரத்தை பற்றி சமந்தாவிடம் கேள்வி ஒன்றை ஒரு நிருபர் கேட்டு இருக்கிறார், அதற்கு நடிகை சமந்தா கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்றும் அதன் பிறகு அனைவருமே அவளது மனநிலையை பார்த்து பரிதாபப்படுவார்கள் எனவும் கூறினார்.

இவரின் பேச்சு சர்ச்சை ஆனதால் ரசிகர்களிடம் செமையாக வாங்கி கட்டிக்கொண்டார்.  அதற்க்கு சமந்தா நான் படத்தில் நடித்த கதாபாத்திரத்தை வைத்து தான் சொன்னேன் மற்றபடி ஒன்றுமில்லை என சமாளித்துக் கொண்டார்.

#samntha #latest news #tamilcinemaking