AD

ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து

இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோருக்கிடையே சமீப காலமாக தொடர்ந்து விவாகரத்து நடைபெறப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆனால் அவையெல்லாம் பொய் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளனர். இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஒரே மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை பரிமாறிக் கொண்டுள்ளனர். இது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கிவருகின்றனர்.