AD

தம்பியின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  மக்களின் மனதில் அதிக இடம் பிடித்து பிரபலமானாவர் அறந்தாங்கி நிஷா. 

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாம் குழந்தை கூட பிறந்த சிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் என்னோட செல்லத்தம்பி இவன் தான் உங்க கிட்ட காட்டணும்னு தோணிச்சு பிரண்ட்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றது.