AD

நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்

இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை இலியானா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலிங்கும் ஆவார். மேலும், இவர்  சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து கொஞ்சம் விலகியுள்ளார்.

இவர் படு ஸ்லிம்மாக இருந்த இலியானா இடையில் உடல் எடை கூடி  பருமனாக மாறியிருந்தார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இலியானா, உடல் நலக்குறைவால் சிகிச்சையிலிருந்து வந்ததாகவும் அதுமட்டுமில்லாமல் சிகிச்சையின் போது ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டதால் உடல் தோற்றம் இப்படி மாறிவிட்டது என்று கூறியிருந்தார்

சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாக இருந்த இலியானா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார், அதுவும் தென்னிந்திய பக்கம் வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறநிலையில் இலியானா நீச்சலுடையுடன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்த சிலையில் இது பெரும வைரலாக  இணையத்தில் பரவிவருகிறது.