AD

அழகால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபலம்

தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.  தொடர்ந்து தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார்  அதன் பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து சாய் ரிஷி என்ற மகன் மகனும்  இருக்கிறது.

இருப்பினும் இளமை குறையாமல் இன்னமும் அப்படியே இருந்து வருகிறார் . அதற்கு முக்கிய காரணமே இவர் யோகா மற்றும் உடற் பயிற்சிகளை தவறாமல் செய்து வருவது தான். தற்போதும் இவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் நீச்சல் உடையை அணிந்து அதனை மறைக்க ஒரு லேசான ஆடையை உடுத்திக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கனிகாவின் அழகை புகழ்ந்து தள்ளி வருவதுடன் அப்புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர்.