AD

பாரதி கண்ணம்மா நடிகைகை்கு பிடித்தவை

சினிமாவிலிருந்து தொலைக்காட்சிக்கு வந்தவர் தான் றுபா ஸ்ரீ.இவர் 13 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கி மலையாளத்தில் வெளியான கள்ளனும் போலீசும் படத்தில் அறிமுகமாகி  அதன் பிறகு,  திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டுவிலகிவிட்டார், அதன் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியின் அம்மாவாக நெகட்டிவ் ஷேடில் நடித்து வருகிறார். இவருக்கு மோகன்லால் – ஷோபனா தான் பிடித்த நடிகர், நடிகையாம். அதோடு புட்டும், கடலை கறியும் மிகவும் பிடித்த உணவாம். பச்சையும், வெள்ளையும் பிடித்த நிறங்களாம்.