AD

வில்லியாக நடிக்க ஆசைப்பட்ட பிரபலம்

தனது சினிமா குறித்து அனுபவங்களை பகிர்ந்துகொண்ட  நிவேதா தோமஸ் கூறியதாவது,

கதாநாயகியாக நடித்துக்கொண்டு இன்னொரு புறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாகவும் நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன்.

நிவேதா என்றால் அழகான பெண் என்று நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க ஆசையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.