AD

மீரா மிதுனின் திருமணப்புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன் ஆனால் அவர் மீது ஆரம்பத்திலிருந்தே  பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கும் மீரா மிதுன் பாலிவுட் செல்கிறேன் என்று அறிவித்த பிறகு பல கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி அணிந்து புதுப்பெண்போல போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பில் நடிகரின் மனைவி  என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால்  வழக்கம் போல ரசிகர்கள் அவரை கேலியும்  செய்து வருகிறார்கள்  இது பெரும் வைரலாகிவருகிறது.