AD

கொரோனா வைரஸ் தாக்கியதை போல் மாறிய பிரபலம்

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுவாதி . அவர் சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் அறிமுகமானவர் சுவாதி. அதன் பிறகு பல படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சுவாதி திருமணத்திற்குப் பிறகு சற்று உடல் எடையை கூட்டி பின் மறுபடியும் ஜிம்முக்குச் சென்று உடல் எடையை குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். ஆனால் அது, இப்படி மோசமாக முடியும் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஸ்வாதி தற்போது வயதான பாட்டியை போன்று குறிப்பாக கொரோனா வைறஸ் வந்ததுபோல் தோல் சுருங்கி காணப்படுகிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.