AD

லாஸ்லியா படத்தில் அடுத்து இணைந்த பிரபல நடிகர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது அவர்கள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க்கு ஜோடியாக ப்ரெண்ஷிப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் பூர்வமாக மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். நடிகர் சந்தானம் அவர்கள் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்க் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிற நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லாம் வெளியாகி குஷியில் உள்ளார்கள். 

லாஸ்லியாவுக்கு முதல் படத்திலேயே அடித்தது லக் என்று கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் அவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்கள்.