AD

இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முண்ணனி நடிகையாக இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர் பூமிகா . இவர் நடிப்பில் வந்த பல படங்கள் எல்லாம் இன்றும் பலரின் விருப்பத்திற்குரியதான இருக்கின்றது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்காததால், நடிப்பதை விட்டு பிஸினஸ், குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் பூமிகா சினிமாவில் தனது காலைப்பதித்துள்ளார். அந்தவகையில்  கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கிந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் புடவை, சுடிதார் தவிர, பெரிதாக மார்டன் உடைகளில் கூட நடிக்காத பூமிகா,  தனது ஹோம்லி லுக்கால் ரசிகர்களை கவர்ந்தார்.  ஆனால் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பூமிகா, படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் எல்லோரையும் திக்குமுக்காட வைக்கும் அந்த புகைப்படங்களை பார்த்து பூமிகா ரசிகர்கள் கிறங்கிப்போயுள்ள நிலையில்  அந்த கிறக்கம் குறைவதற்குள் அடுத்த அதிரடியை கட்டவிழ்ந்து விட்டுள்ளார் பூமிகா. 

உடலில் ஆடை ஏதுமின்றி போர்வை போன்ற ஒன்றை போர்த்திக் கொண்டு பூமிகா கொடுத்துள்ள டாப்லெஸ் போஸ் சமூகவலைத்தளங்களில்  பற்றி எரிய வைத்துள்ளது.