AD

இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்த பிரபலம்

சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை தற்போது கவர்ச்சிக்கு எந்தவித தடையும் இல்லாமல் நடித்து வருகிறார்கள் அதிலும் பாலிவுட் நடிகைகள் இதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்ற நிலையில்  பாலிவுட்டில் பிரபல நடிகையான கியாரா அத்வானி இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இந்தியில் எடுக்கப்பட்ட படம் தோனி இந்த படம் தமிழ், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ  ஷூட் களை நடத்தி வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் உடலில் துணியே இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மேலும்  ரசிகர்களும் கியாரா ஏன் இப்படி? என்று அதிர்ச்சியாகியுள்ளதோடு 
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.