AD

காதலர் தினத்தன்று காதலரை அறிமுகம் பிரபலம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் ஆயுத எழுத்து என்ற  தலைப்பில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சரண்யா

இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்  அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு  ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது சரண்யாவின் காதலனா இல்லை நண்பனா என தெரியாத ரசிகர்கள் அவரை காதல் என எண்ணி சோகத்தில் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.