AD

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் த்ரிஷாவுக்கு திருமணம்

சினிமாவில் பல ஆண்டுகளாக வெற்றிவாகை சூடிவரும்  நடிகை த்ரிஷா, தொடர்ந்து தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று அது தோல்வியில் முடிவடைந்த நிலையில் 

இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது திருமணக் கனவு குறித்து பேசியுள்ளார் அதில் திருமணத்தில் தனக்கு அவ்வளவாக இஷ்டமில்லை என கூறியுள்ளார், ஒருவேளை தனக்கு திருமணம் நடந்தால் அது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நடக்க வேண்டும் என்ற தனது ஆசையையும்  வெளிப்படுத்தியுள்ளார்.