AD

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடும் பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தன்னுடைய மோசமான நடவடிக்கைகளால், பிக்பாஸ் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார். 

ஆனாலும் இதைத் தொடர்ந்து, அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கிதையடுத்து, அவர் பல தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். கன்னித் தீவு, பொல்லாத உலகின் பயங்கர கேம், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் ப்ரியம் உடையவர். அப்படித்தான், லேட்டஸ்ட்டாகவும் பள பளக்கும் உடையில், கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார் இந்நிலையில் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிர்ந்துள்ளனர் .