AD

கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிரபலம்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் பொதுவாக கவர்ச்சியான உடைகளுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதில்லை. ஆனால் மாலைதீவிலுள்ள ரிசார்ட்டிலிருந்து நீச்சல் உடையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருப்பதுடன்  நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்தும் வருகிறார். 

புத்தாண்டை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மாலைதீவிற்கு சென்றிருக்கும் காஜல் அகர்வால், அங்குள்ள ரிசார்ட்டில் தான் தற்போது தங்கியிருந்து அங்குள்ள நீச்சல் குளத்திலேயே இந்த படு கவர்ச்சியான போட்டோக்களை  எடுத்துள்ளார்.