AD

பிரலபத்தின் புகைப்படங்களை பார்த்து கிரங்கிப் போன ரசிகர்கள்

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் வாணி போஜன் தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவருக்கு பெரிய திரையுலகில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் மிக பொறுமையாக தனக்கான வாய்ப்புகளை செலக்ட் செய்து வரும் வாணி, அசோக்செல்வனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அடிக்கடி போட்டோஷீட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலாகி வருகின்றது , இதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே அலைமோதுகிறது.