AD

ருவிட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள் வெளியாகும் பெர்ஸ்ட் லுக்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியதை அடுத்து அவரின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் புதிய கூட்டணியில் உருவாகி வரும் படம்  தளபதி 64  திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து #Thalapathy64update என்ற ஹேஷ்டேக் ருவிட்டரில் வலம் வருகிறது.  இந்த தகவலை தளபதி இரசிகர்கள் கொண்டாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.