AD

சித்தார்த்தின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியானது

சித்தார்த் ஹீரோவாகவும்  சித்தார்த்திற்கு ஜோடியாக  திவ்யான்ஷா கௌசிக்  நடித்திருக்க நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள புதிய படம் ‘டக்கர்’. இந்த படத்தை  இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இயக்கியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.