AD

திருப்பதியில் வழிபட்ட நயன்

நடிகை  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். 

நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு கோவில் முன்பு நின்று விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் உடன் நடித்துள்ள பிகில் படம் வெற்றி பெற வேண்டி இந்த வழிபாடு நடத்தி உள்ளாரா.? அல்லது விக்னேஷ் சிவன் உடனான தனது திருமணத்திற்காகவா என ரசிகர்கள்  பல்வேறு விதமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.