AD

25 இல் சைக்கோ

துப்பறிவாளனைத் தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் தற்போது, இயக்கிவரும் படம் சைக்கோ. இந்தப் படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார்.

படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பாடகர் சித் ஸ்ரீராமும் ஒரு பாடல் பாடி அசத்தி இருக்கிறார்.

இந்தப் படத்தில், இயக்குநர் ராம் மற்றும் நடிகை நித்யா மேனம் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

இந்த நிலையில், சைக்கோ படத்தின் டீசர், வரும் 25 இல் வெளியாகும் எனப் படக் குழு தெரிவித்திருக்கிறது.