AD

பிரபாஸின் திருமண அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் தனது பிறந்த தினத்தில்  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாஸ் 40 வயதைத் தொட உள்ளதால், அது அவருடைய திருமண அறிவிப்பாகவும் இருக்கலாம் என்கின்றன டோலிவுட் வட்டாரங்கள்.

பிரபாஸ், நடிகை அனுஷ்கா இருவரும் காதலிப்பதாக  செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. 

அது பற்றி பிரபாஸ் மறுத்தாலும் தொடர்ந்து செய்தி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

பிரபாஸ், அனுஷ்கா காதல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது அக்டோபர் 23 ஆம் திகதி தெரிந்துவிடும்.