AD

பூமியில் ஜெயம்ரவி

ஜெயம்ரவியின் 25 ஆவது படம் தற்போது தயாராகி வரும் நிலையில், படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மண் இயக்கும் இந்தப் படம் விவசாயம் சம்பந்தப்பட்டது என்ற தகவல் ஏற்கெனவே கசிந்தது. 

அதை உறுதிப்படுத்துவது மாதிரி இப்போது படத்தின் டைட்டில் பூமி என்று அறிவித்திருக்கிறார்கள்

ஜெயம்ரவி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. இதனை அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.

கரிசல் மண் பூமியின் பின்னணியில் இந்த டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.