AD

ஜெயம்ரவியுடன் காலா வில்லன்

ஜெயம்ரவி நடிக்கும்‛ஜனகனமன' படத்தில்  ‛காலா' படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர் மற்றும் கேஜிஎப் வில்லன் ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

அஹமத் இயக்கும்  இப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. அர்ஜூன், டாப்சி, டயானா எரப்பா, ஈரான் நடிகை எல்னாஸ் நோரவுஸி நடிக்கின்றனர்.

தன் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த மீ டூ புகாரால் சில காலம் நடிக்காமல் இருந்த நானா படேகர், இப்போது ஜெயம் ரவி படத்தில் நடிக்கிறார்.