AD

விஜயுடன் இணையும் சாந்தனு

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தில் நடிகர் சாந்தனுவும் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தயாராகும் இப்படத்தில், இதுவரை விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தன்னை விஜய் இரசிகராக காட்டும் சாந்தனு, 'கனவுகள் நிஜமாகும்' என டுவிட்டரில் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.