AD

நடிகர் ராஜசேகர் உயிரிழப்பு

இயக்குநரும் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

சுகவீனம் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமாகியுள்ளார்.

‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’ உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.