AD

மீண்டும் அசின்

தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். 

இவர் கடந்த 2001ல் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் .

பின்னர் திருமணம் செய்து கொண்டு, சினிமா வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி இல்லற வாழ்க்கைக்குள் புகுந்தார். இவருக்கு ஆரின் என்ற பெண் குழந்தையையும் இருக்கிறது.

இந்த நிலையில், அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அசினின் சமீபத்திய புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.