AD

1 கோடி ரூபாவுக்கு சீனாவில் '2.0'

ரஜினிகாந்த்-எமி ஜாக்சன் நடித்துள்ள '2.0' படம் சீனாவில் 47 ஆயிரம்  திரைகளில்  6 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 

இதற்கான முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமாகிவிட்டது. இதுவரையில் நடந்துள்ள முன்பதிவு மூலம் 1 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகக் கூறப்படுகிறது

படம் வெளியாகி அதன்பின் வரும் விமர்சனங்களைப் பொறுத்து இன்னும் அதிகமாக வசூல் கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.