AD

அசுரனில் வைக்கீலான பிரகாஷ் ராஜ்

தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் அசுரன் படத்தில்  நடிகர் வக்கீலாக வலம் வருகிறார் பிரகாஷ் ராஜ் . 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய இப் படத்தில் பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் 6 நாட்களில் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க, வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.