AD

நிறையைக் குறைக்கும் முயற்சியில் இலியானா

நடிகை இலியானா ஜிம்மில் முகாமிட்டு நிறையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முன்பை விட அதிகமாக உடல்பெருத்து காணப்படுவதால் வெயிட் குறைத்து விட்டு வருமாறு சில இயக்குனர்கள் கூறியிருக்கிறார்களாம். 

இதனையடுத்து இலியானா வெயிட்டை குறைக்கும் பயிற்சியில் இலியானா ஈடுபட்டுள்ளார் . 

தற்போது 32 வயதாகி விட்ட போதும், முதன்மை நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்கிற தனது பாலிஸியில் இருந்து பின்வாங்கவில்லையாம்.

வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரூவ் நீபோன் உடன் கணவன் - மனைவி போல் வாழ்ந்த வந்த நடிகை இலியானா, சமீபத்தில் அந்தக் காதலை முறித்து கொண்டார். 

தற்போது, மீண்டும் சினிமாவில் அதிகப்படியாக கவனம் செலுத்தப்போவதாக சொல்லி பாலிவுட்  இயக்குநர்களிடம் பட வாய்ப்புக் கேட்டு வருகிறார்.