AD

கோவத்தில் நித்யா மேனன்

குண்டாக ஒருவர்  இருப்பதால் அவர்களை சோம்பேறி என்றும், அவர்கள் அதிகமாக சாப்பிடுபவர்கள் என்றும் பலர் நினைக்கிறார்கள் அது ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார் நடிகை நித்யா மேனன்.

நடிகர்கள், நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சோம்பேறிகள் அல்ல. 

அவர்கள் வேலை செய்யும் விதம், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக உழைப்பவர்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. 

குண்டாக இருப்பவர்கள் அவர்களைப் பற்றிய கிண்டல்களால் மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இவரின்  உடல் குண்டாக இருப்பதால் அவரை சில சமயங்களில் சிலர் கிண்டல் செய்வதால் தான் வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.