AD

சுஜிதா சித்ராவிற்கும் அப்படி என்னதான் பிரச்சனை...!!!!

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தம்பிகளுக்கு ஒளிபரப்பபட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரை கூட ஆரம்பித்தனர்.
இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரம் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். மேலும், பெற்ற இருவரும் இணைந்து ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்கள். அதே போல அண்ணன் அண்ணி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் மற்றும் சுஜாதா நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த தொடரில் சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருது சுஜிதாவிற்கு, சிறந்த லீட் நடிகைக்கான விருது சித்ராவிற்கு வழங்கபட்டது. இது அனுபவமிக்க நடிகையான சுஜிதாவிற்கு கொஞ்சம்  வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். துணை நடிகை விருதை பெற்ற சுஜிதா, யாருக்கு சப்போர்ட் பண்ணினேன்னு தெரியலை’ ன்னு தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்திட்டு, பாதியிலேயே மேடையில் இருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

#sujitha #VijayTelevision #VijayTV #pandianstore #latestupdates #issues #cinesamugam #Tamilcinema #chinnathirai #Serialactress