AD

ஆடை உரிமத்தை வாங்கும் பரத்வாஜ்

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால்  நடித்துள்ள படம் ஆடை. இந்த படத்தின் டிரைலரில் அமலாபால், ஆடையின்றி நடித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, விஜய் சேதுபதியுடன் நடிக்கவிருந்த ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டார் அமலாபால்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை இயக்குனரும், தயாரிப்பாளருமான தம்மரெடி பரத்வாஜ் வாங்கியிருக்கிறார். 

தமிழில் வெளியாகும் ஜூலை 19 ஆம் திகதியே தெலுங்கில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  



 #AmalaPaul #cinesamugam