AD

ட்ரஸ்சோடாவா பொறந்தோம்.! ஆடை ட்ரைலர்.!


நடிகை நயன்தாராவை தொடர்ந்து தற்போது பல்வேறு நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால் தற்போது ஆடை படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கிழிந்த ஆடையுடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் நின்றுகொண்டிருக்கிறார் நடிகை அமலா பால். இந்த புகைப்படம் நடிகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதே போல சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஓன்றும் வெளியாகி இருந்தது. அதில் அமலா பால் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசரை கண்டு ரசிகர்கள் அமலா பால் ஒரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று பாராட்டுகளை குவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ட்ரைலர் ஒன்று வெளியாகியுள்ளது.

#Aadai #AmalaPaul #NothingToHide #Aadai #AmalaPaul #OfficialTrailer #Cinesamugam #Tamilcinemaking