AD

BUS DAY நிகழ்வை கலாய்த்த விவேக்! வைரல் வீடியோ!!


நேற்று விடுமுறை முடிந்து கல்லூரி துவங்கியதால் அவர்கள் பேருந்திற்கு மாலை அனுவித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதோடு நிறுத்தி விடாமல் பேருந்தின் மேற்கூறையில் மீது நின்று மாணவர்கள் சிலர் கத்தி கோஷமும்மிட்டனர். பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து மெதுவாக ஊர்வலம் வர அப்போது பேருந்து முன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர் திடீரென பிரேக் போட்டதால் அவர்கள் மீது மோதாமல் இருக்க  ஓட்டுநரும் பிரேக் அடித்தார். இதில் பேருந்து மேற்கூரையின் மீது இருந்த மாணவர்கள் கொத்துக் கொத்தாக மேலிருந்து கீழே விழுந்தனர். இதில் மாணவர்களுக்கு சிறு சிறு  காயங்கள் ஏற்பட்டன.

#Tamil #Busday #viralvedio #Vivek #ActorVivek #tamilcinema #tamilupdates #tamilnewsupdates #dailyvedios #tamiltrending #trendingvedios #governmentbus #collegeattrocities #collegestudents